நாகர்கோவிலில் தேசிய வாக்காளர் தின பேரணி

74பார்த்தது
இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் 15வது தேசிய வாக்காளர் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி குமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாகர்கோவில் ஆர்டிஓ காளீஸ்வரி உள்பட பலர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி