குமரி: 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் ஆர்பாட்டம் நடத்த முடிவு.

78பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் நேற்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதாகவும் அதிகாரிகளின் உரிமை மீறல்களை கண்டித்து ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி