தமிழகத்தில் மன்னர் ஆட்சி தான் நடக்கிறது: குமரி மேயர் பேச்சு.

77பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் திமுக கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் மகேஷ், "திமுக கூட்டணியில் இருந்து கொண்டு மன்னராட்சி என்று சிலர் விமர்சிக்கிறார்கள்; இது மன்னர் ஆட்சி தான். காரணம் மறைந்த முதல்வர் கருணாநிதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னர், அவரது வழிவந்த ஸ்டாலினும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். ஆகவே மன்னர் ஆட்சி தான் நடைபெறுகிறது" என சொல்ல தயங்க மாட்டோம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி