செட்டிகுளம் அருகே குப்பை கழிவுகளால் சுகாதார கேடு

68பார்த்தது
செட்டிகுளம் அருகே குப்பை கழிவுகளால் சுகாதார கேடு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி செட்டிகுளம் அருகே வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகமாக உள்ள பகுதியில் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரகேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி