கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச். 28) மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் சகாயம் தலைமையில் ஏராளமான மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு, மத்திய அரசு கொடுத்துள்ள பல்வேறு மீனவர்களுக்கான திட்டங்களை மாநில அரசு நிராகரிப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவிடம் மனு அளித்தனர்.