மத்திய அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்.

79பார்த்தது
மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்ததாக கூறி பாஜக அரசை கண்டித்து குமரி மாவட்ட திமுகவினர் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தின் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு குமரி மாவட்ட செயலாளர் மகேஷ், மாநகர செயலாளர் ஆனந்த், கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமான கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி