நாகர்கோவிலில் திமுக ஆலோசனைக் கூட்டம்.

71பார்த்தது
நாகர்கோவிலில் திமுக ஆலோசனைக் கூட்டம்.
குமரி கிழக்கு மாவட்ட திமுக நகர ஒன்றிய பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷ் தலைமையில் நாகர்கோவில் மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் வைத்து நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக கூட்டணி வெற்றிக்காக தீவிரமாக உழைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநில மீனவர் அணி செயலாளர் ஸ்டாலின், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி