25ம் ஆண்டு கார்கில் நினைவு ஜோதி ஓட்டம்.

85பார்த்தது
நமது தேசத்தை பாதுகாக்கும் பணியில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாகவும், கார்கில் போரின் 25வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாகர்கோவில் அருகே பீச் ரோடு சந்திப்பில் நேற்று கார்கில் நினைவு ஜோதி ஓட்டத்தை அகில பாரத இந்து மகாசபா தலைவர் பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி