கிணற்றில் விழுந்த பூனை; உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை

63பார்த்தது
கிணற்றில் விழுந்த பூனை; உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை
குளச்சல் செட்டி தெருவில் ஹபீப் என்பரின் வீட்டின் வளர்ப்பு பூனை ஒன்று சுமார் 70 அடி ஆழமான கிணற்றில் தவறி விழுந்தது, நேற்று (அக்.,2) முழுவதும் பூனையை மீட்பதற்க்காக வீட்டில் உள்ளவர்கள் முயற்ச்சி செய்தும் முடியவில்லை.

இந்த நிலையில் இன்று (அக்.,3) குளச்சல் தீயணைப்பு துறையினருக்கு குளச்சல் முகம்மது சபீர் என்பவர் தகவல் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு காவலர்கள் 70 அடி கிணற்றில் விழுந்த பூனையை உயிருடன் மீட்டனார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி