வாக்கு சேகரிப்பில் மக்களவை, சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள்

2235பார்த்தது
குமரி மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இதில் குமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணனுடன் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிடும் நந்தினியும் இன்று விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இவர்களுடன் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி