வேர்க்கிளம்பியில் பிருந்தாவன் டிரஸ்ட் ஆண்டு விழா

81பார்த்தது
வேர்க்கிளம்பியில் பிருந்தாவன் டிரஸ்ட் ஆண்டு விழா
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே வேர்க்கிளம்பி பிருந்தாவன் சேரிட்டபிள் டிரஸ்ட் நான்காம் ஆண்டு துவக்க விழா நடந்தது. இதில் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகன்னாதன் கலந்து கொண்டு பேசினார். விழாவில் கருங்கல் ஜார்ஜ் மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள், பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி