அகில பாரத இந்து மகா சபா வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

1056பார்த்தது
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் அதன் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று பாலசுப்பிரமணியன் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி