உங்கள் குடும்பத்தில் ஒருவனாக.. முதல்வர் ஸ்டாலின்

69பார்த்தது
உங்கள் குடும்பத்தில் ஒருவனாக.. முதல்வர் ஸ்டாலின்
மாநிலம் முழுவதும் 16 லட்சம் பள்ளிக் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பசியாறுகிறார்கள். தாய்வீட்டுச் சீர் போல எங்கள் அண்ணன் ஸ்டாலின் மாதம் ரூ.1000 தருகிறார் என 1.06 கோடி பெண்கள் இன்று கூறுகின்றனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. அவர்கள் படித்து வேலைக்குச் சென்றால் அவர்கள் தங்க தோழி விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால்தான் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன் என விருதுநகரில் நடைபெற்றுவரும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி