இரையுமன்துறை பகுதியில் ராஜேஷ்குமார் MLA ஆய்வு

82பார்த்தது
இரையுமன்துறை பகுதியில் ராஜேஷ்குமார் MLA ஆய்வு
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொல்லங்கோடு நகராட்சி, AVM கால்வாயில் இரையுமன்துறையையும் - வைக்கலூர் கிராமத்தையும் இணைக்கக்கூடிய உயர்மட்ட இணைப்பு பாலம் அமைக்கவுள்ள இரையுமன்துறை பகுதியை அதிகாரிகளுடன் சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு திரு. ராஜேஷ்குமார் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி