தக்கலை தேவி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழாவில் ராஜேஷ்குமார் MLA

59பார்த்தது
தக்கலை தேவி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழாவில் ராஜேஷ்குமார் MLA
தக்கலை, ராமன்பரம்பு தேவி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழாவில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு திரு. ராஜேஷ்குமார் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்.

தொடர்புடைய செய்தி