மாவட்ட செயலாளர்களுக்கு தவெக அறிவுரை

77பார்த்தது
தமிழக வெற்றிக்கழக பொதுக்குழு மார்ச் 28இல் நடக்கவுள்ள நிலையில், மக்களின் பிரச்னைகள் குறித்த விவரங்களை தெரிவிக்க மாவட்டச் செயலாளர்களுக்கு தவெக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் திமுக சார்பில் நிறைவேற்றாத வாக்குறுதி விவரங்களின் பட்டியலை வழங்கவும், தங்கள் பகுதியில் தவெக மாவட்டச் செயலாளர்கள் நடத்திய போராட்டங்களை அறிக்கையாக தர உத்தரவிடப்பட்டுள்ளது.

நன்றி: புதிய தலைமுறை