குமரி: காங் நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் ராஜேஷ்குமார் MLA

76பார்த்தது
குமரி: காங் நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் ராஜேஷ்குமார் MLA
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் மருத்துவர் அணி சார்பில் மாவட்ட மருத்துவர் அணி தலைவர் Dr விக்னேஷ் வீரபத்ரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் Adv S ராஜேஷ்குமார் MLA குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் Dr பினு லால் சிங், விளவங்கோடு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் லீபன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

தொடர்புடைய செய்தி