ரூ.27 கோடிக்கு ஏலம் போன ரிஷப் பண்ட் டக் அவுட்

66பார்த்தது
ரூ.27 கோடிக்கு ஏலம் போன ரிஷப் பண்ட் டக் அவுட்
ரூ.27 கோடிக்கு ஏலம் போன ரிஷப் பண்ட் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்துள்ளார். ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்டை அதிகபட்ச தொகையான ரூ.27 கோடி கொடுத்து லக்னோ அணி ஏலத்தில் எடுத்தது. இதன் காரணமாக அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், இன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டியில் 6 பந்துகளை எதிர்கொண்ட ரிஷப் பண்ட் ரன் ஏதும் எடுக்காமல் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

தொடர்புடைய செய்தி