குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.

1545பார்த்தது
கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி. என். ஸ்ரீதர், இ. ஆ. ப. , அவர்கள் இன்று (03. 04. 2024) குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மத்திக்கோடு பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி