இளம் வாக்காளர்களை கவர சமூக வலைதள பிரச்சாரம்

81பார்த்தது
இளம் வாக்காளர்களை கவர சமூக வலைதள பிரச்சாரம்
சமூக வலைதளங்கள் மூலமாக வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக இளம் வாக்காளர்களை கவரும் வகையில் எக்ஸ், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் தாங்கள் செய்த பணிகள் மற்றும் தொகுதியில் மேற்கொள்ளும் பிரச்சார வீடியோக்கள், புகைப்படங்களை வேட்பாளர்கள் பதிவிடுகின்றனர். இது இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறை வாக்காளர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவர்கிறது.

தொடர்புடைய செய்தி