மாமல்லபுரம் அருகே மூன்றாவது ஆண்டாக நடைபெறும் காத்தாடி திருவிழா சிறுவர்களுடன் குடும்பம் குடும்ப குடும்பமாக வந்து பார்வையிட்டு உற்சாகம்
செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் சர்வதேச காத்தாடி மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து மூன்றாவது ஆண்டாக இந்த காத்தாடி திருவிழா நடைபெற்று வருகிறது
கடந்த இரண்டு ஆண்டு காலமாக மாமல்லபுரம் அருகே நடைபெற்ற காத்தாடி திருவிழா இடம்பெற்ற குறை காரணமாக தற்போது திருவிடந்தை பகுதியில் துவங்கப்பட்டுள்ளது
பெரியவர்களுக்கு 200 ரூபாயும் சிறியவர்களுக்கு 100 ரூபாய் என கட்டணம் தண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அதிக அளவில் ஃபுட்ஸ் அமைக்கப்பட்டு சுற்றுலாப் பணிகளையும் மற்றும் சென்னை சென்னை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்களை ஈர்க்கும் வகையில் இந்த காத்தாடி திருவிழா அமைக்கப்பட்டுள்ளது
தொடங்கிய முதல் நாளே அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்து காத்தாடி திருவிழாவை கண்டு ரசித்து வருகின்றனர்.