நீர் மேளாண்மை மற்றும் விவசாயிகள் எதிர் கொள்ளும்
இடர்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம் செங்கப்பட்டில் உள்ள தனியார் மண்டபத்தில்
நதிகள் பாதுகாப்பு மற்றும் விவாசாய சங்கம் சார்பில் நீர் மேளாண்மை மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் இடற்படுகளை எவ்வாறு சரிசெய்ய வேண்டும் மேலும் விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த இந்த நிதிநிலை அறிக்கை வெறும் கண்துடைப்பு என்றும் முதலாளித்துவம் என்கிற கார்பொரேட் கம்பெனிகளை எதிர்த்து நாம் ஒன்றிணைந்து நாம் செயல்பட வேண்டும் எனவும் கலந்து ஆலோசிக்கப்பட்டது தலைவர் பாலாறு மணி தலைமையில் நடைபெற்ற இந்த கலந்தாயுவு கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.