இசிஆர்-யில் குத்தாட்டம் போட்ட பெண் காவல்துறை அதிகாரிகள்

84பார்த்தது
பணி சுமையை மறந்து குத்தாட்டம் போட்ட பெண் காவல்துறை அதிகாரிகள்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காட்டில் உள்ள
தனியார் திறந்த வெளி மைதானத்தில்
தாம்பர மாநகர காவல் ஆணையரகத்தின் சார்பாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது

இந்த நிகழ்ச்சியில்
தாம்பரம் மாநகர காவல் ஆணையர்
இணை ஆணையர்
பள்ளிக்கரணை
துணை ஆணையர்
உள்ளிட்ட ஏராளமான காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

மேலும் இன்று மகளிர் என்பதால் பெண் போலீசாருக்கு முன்னுரிமை கொடுக்கபட்டது

இந்த நிகழ்ச்சியில் மகளிர் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

இந்த நிகழ்ச்சில் பெண்
காவல் துறை மேல் அதிகாரிகள் உதவி ஆணையர் காவல்துறை ஆய்வாளர் , உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள் காவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் பொதுமக்கள் உள்ளிட்ட சுமார் 5000 பேர் கலந்துகொண்டு தினத்தை கொண்டாடினோம்

இது கலந்து கொண்ட பெண் காவல்துறை உயர் அதிகாரிகள் மாணவிகளோடும் பொதுமக்களோடும் சேர்ந்து தங்கள் பணி சுமைகளை மறந்து
குத்தாட்டம் போட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி