ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடக்கம்

76பார்த்தது
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அருகே அமைந்துள்ள அரசு போக்குவரத்து பயிற்சி பள்ளியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பதினைந்தாவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
இதில் போக்குவரத்து துறை செயலர் பணிந்தர் ரெட்டி , போக்குவரத்து கழக எட்டு மண்டல இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி