அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியின் தலைவர் நந்தினி இவருடைய கணவர் கரிகாலன் மாரடைப்பால் காலமானார்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி திமுக தலைவராக இருப்பவர் நந்தினி இவருடைய கணவர் கரிகாலன் சற்றுமுன் மாரடைப்பால் காலமானார்.