அரசு பள்ளி மாணவர் விடுதியில் பன்னிரண்டாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது இதில் ஐந்தாம் வகுப்பு மாணவன் நடனமாடி அசத்தல் காண்போரை நெகிழ்ச்சி அடைய வைத்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் அரசு மாணவர் விடுதி உள்ளது இதை 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து தங்கி படித்து வருகின்றனர் இதனையில் விடுதியில் பன்னிரண்டாம் ஆண்டு ஆண்டு விழா கொண்டாடப்பட்டது இதில் மாணவர்கள் நடனம் உள்ளிட்ட கலைநகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மதுரை சேர்ந்த தந்தை இழந்த மாணவன் சூர்யா பாடல் ஒன்றுக்கு அசத்தலான நடனம் ஆடினர் இந்த நடனத்தை பார்ப்பவர்கள் பாராட்டி நெகிழ்ச்சி அடைந்தனர்.