கிறிஸ்துமஸ் மரத்தின் சுவாரசிய தகவல்கள்

70பார்த்தது
கிறிஸ்துமஸ் மரத்தின் சுவாரசிய தகவல்கள்
கிறிஸ்துமஸ் மரத்தின் பிறப்பிடம் ஜெர்மனி. இங்கிருந்து தான் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் நடைமுறை மற்ற நாடுகளுக்கும் பரவியது. கிறிஸ்துமஸ் மரங்கள் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வளர்க்கப்படுகின்றன. இத்தொழிலில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிப்பதன் மூலம், இயேசு மனித உருவான நாளை நினைவு கூறுகின்றனர். இப்போது எல்லாம் கிறிஸ்துமஸ் மரத்தை ஃபோட்டோ ஷூட்டிற்காக பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி