முதியவர் வீட்டில் புகுந்த சாரபாம்புவால் பரபரப்பு

55பார்த்தது
செங்கல்பட்டில் கேட்ரிங் நடத்தி வரும் முதியவர் வீட்டில் புகுந்த சாரபாம்புவால் பரபரப்பு

செங்கல்பட்டு வேதாச்சலம்நகர் பகுதியில் வசித்து வருகின்றார் சங்கரசுப்பு (55) இவர் கேட்ரிங் வேலை செய்து வருகின்றார் இந்த நிலையில் சங்கரசும்பு வீட்டில் பாம்பு புகுந்ததை பார்த்து அலரியடித்து வெளியேறினார். இதனை தொடர்ந்து செங்கல்பட்டு தீயனைப்புதுறை அலுவலகத்திற்க்கு தகவல் தெரியபடுத்தினர் தகவலை தொடர்ந்து சங்கரசுப்பு வீட்டிற்க்கு விரைந்து வந்தனர் உடனே அருகே இருந்த வலையில் பாம்பு புகுந்தது உடனே தீயனைப்புதுறை வீரர்கள் வலையில் பெட்ரோல் ஊற்றினர் உடனே பாம்பு வலையில் இருந்து வெளியே வந்தது போது தீயனைப்புதுறை வீரர்கள் வைத்திருந்த. இடுக்கி மூலம் சாரப்பாம்புவை பிடித்தனர் இதனை தொடர்ந்து 5 அடி நீலமுள்ள சாரபாம்புவை வனப்பகுதியில் விட்டு சென்றனர். செங்கல்பட்டில் கேட்ரிங் நடத்தி வரும் முதியவர் வீட்டில் 5 அடி நீலமுள்ள சாரபாம்பு வீட்டில் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி