கமல் ஒரு பச்சோந்தி : எடப்பாடி

1571பார்த்தது
கமல் ஒரு பச்சோந்தி : எடப்பாடி
பச்சோந்தியை விட விரைவாக நிறம் மாறுபவர்தான் கமல் ஹாசன் என அதிமுக பொதுச்செயலாளார் இபிஎஸ் காட்டமாக கூறியுள்ளார். சென்னை பெருவெள்ளம் தொடர்பாக அரசை குறைகூறும் நேரம் இதுவல்ல என கமல் கூறியது, எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த இபிஎஸ், மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடவே இவ்வாறு அவர் நடந்துகொள்வதாக தெரிவித்தார். மேலும், மநீம கட்சியில் கமல் மட்டும்தான் இருக்கிறார் எனவும் இபிஎஸ் விமர்சனம் செய்தார்.

தொடர்புடைய செய்தி