உதயநிதியிடம் கைகட்டி நிற்கிறார் கமல்ஹாசன்

52பார்த்தது
உதயநிதியிடம் கைகட்டி நிற்கிறார் கமல்ஹாசன்
சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அக்கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகர் விந்தியா பேசும்போது, “இத்தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் கோயிலைப் பற்றி கேவலமாக பேசிவிட்டு தேர்தல் சமயம் கும்பிடு போடுகிறார். திமுகவுக்கும், பாஜகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. திமுகவை எதிர்த்து கமல்ஹாசன் கட்சி தொடங்கினார், ஆனால் இப்போது ஸ்டாலின் மகன் உதயநிதியிடம் கைகட்டி நிற்கிறார்” என விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி