வி. கூட்ரோட்டில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு

50பார்த்தது
வி. கூட்ரோட்டில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு
வி. கூட்ரோடு நான்கு முனை சந்திப்பில் அமைக்கப்பட்ட புதிய புறக்காவல் நிலையத்தை ஏ. டி. எஸ். பி. , ஜவஹர்லால் தலைமை தாங்கினார். டி. எஸ். பி. , ரமேஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர் எஸ். பி. , சமய்சிங் மீனா புறக்காவல் நிலையத்தை துவக்கி, தகவல் பலகையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை மண்டல தளபதி வசந்த் பாலா, உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி