கார் மரத்தில் மோதிய விபத்தில் 3 பேர் பலி

84பார்த்தது
கார் மரத்தில் மோதிய விபத்தில் 3 பேர் பலி
ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்தபூர் மாவட்டம் விடப்பனக்கல்லில் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று அதிபயங்கரமாக சென்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இந்த கோர விபத்தில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில், பயணித்த நான்கு பேரில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இருவர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கிறார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி