மாற்றுக் கட்சியின திமுகவில் ஐக்கியம்

71பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி, சங்கராபுரம் வடக்கு ஒன்றியம், மேல்சிறுவள்ளூர் ஊராட்சி மன்ற‌ தலைவர் செல்வராஜ், மைக்கேல்புரம் ஆனந்த் மற்றும் K. k. பிரான்சிஸ் ஆகியோர் ஏற்பாட்டில், மைக்கேல்புரம் பெரியநாயகி நகரைச் சேர்ந்த அதிமுக, நாம் தமிழர், மற்றும் பா. ஜ. க கட்சியினைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பெண்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் வசந்தம் கார்த்திகேயன் எம் எல் ஏ தலைமையில் தங்களை இணைத்துக் கொண்டனர்

தொடர்புடைய செய்தி