அதிக நேரம் வேலை பார்க்கும் இந்தியர்கள்!

62பார்த்தது
அதிக நேரம் வேலை பார்க்கும் இந்தியர்கள்!
உலகளவில் அதிக வேலை நேரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் சராசரியாக ஒரு வாரத்திற்கு 46.7 மணி நேரம் வேலை நேரமாக உள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆய்வுப்படி, வாரத்தில் 54.4 மணி நேரத்தை சராசரி வேலை நேரமாக கொண்டுள்ள பூடான் முதலிடத்தில் உள்ளது. 51% இந்தியர்கள் 49 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலைப் பார்க்கின்றனர். பணி நேரத்தை தாண்டி அதிக நேரம் வேலை செய்யும் நபர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 2வது இடம்.

தொடர்புடைய செய்தி