ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் குடமுழுக்கு விழா

71பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிரசித்தி பெற்ற பரிக்கல் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் குடமுழுக்கு விழா இன்று காலை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி