
சங்கராபுரம்: தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
சங்கராபுரம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.மு. எஸ். பிரசாந்த், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா. உதயசூரியன் ஆகியோர் இன்று (23.02.2025) வழங்கினார்கள்.