சங்கராபுரம்: அருகே குட்கா விற்றவர் கைது

67பார்த்தது
சங்கராபுரம் அருகே குட்கா பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர். சங்கராபுரம் அடுத்த மோட்டாம்பட்டியில், சப்-இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வெங்கடேசன், 43; என்பவரின் பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் விற்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அங்கிருந்த 3. 5 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வெங்கடேசனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி