கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பிரதிமங்கலம் பகுதியில் இன்று சுமார் 7 கோடியே 86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய சுற்றுலா மாளிகை திறந்து வைத்த அமைச்சர் ஏவா வேலு அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் சட்டமன்ற உறுப்பினர் வசந்த் கார்த்திகேயன் மற்றும் உதயசூரியன் ஆகியோர் பங்கேற்றனர்.