கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சி ஏழாவது வார்டு கவுன்சிலர் உமா மகேஸ்வரியின் கணவர் கோவிந்தன் பேரூராட்சி இடத்தில் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்த இவரை பகுதியைச் சேர்ந்த ஒருவர் அறிவாளால் வெட்டி தப்பி ஓடியது தொடர்ந்து அவரை கைது செய்ய கோரி நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து மீண்டும் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜித் சதிர்வேதி அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.