கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு மீட்புற

77பார்த்தது
கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு மீட்புற
சங்கராபுரம் அருகே கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்கப்பட்டது.

சங்கராபுரம் அடுத்த பொய்குனம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று வயலில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த 40 அடி ஆழ தரைக் கிணற்றில் விழுந்தது. சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் நேரில் சென்று பசுவை உயிருடன் மீட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி