“அதிமுக வசம் இருக்கும் தொகுதிகளை திமுக பறிக்கும்”

67பார்த்தது
“அதிமுக வசம் இருக்கும் தொகுதிகளை திமுக பறிக்கும்”
கோவை கொடிசியா மைதானத்தில் திமுகவின் முப்பெரும் விழா நேற்று (ஜூன் 15) மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 40 தொகுதி எம்பி-க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “2026 சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிமுகவிடம் இருக்கும் தொகுதிகளையும் சேர்த்தே திமுக பறிப்பது உறுதி” என்றார். இந்த நிகழ்ச்சியில் சுமார் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி