விரைவில் வருகிறது வந்தே பாரத் ஸ்லீப்பர் கிளாஸ் ரயில்

69பார்த்தது
விரைவில் வருகிறது வந்தே பாரத் ஸ்லீப்பர் கிளாஸ் ரயில்
வந்தே பாரத் நாற்காலி ரயில்களின் தொடர்ச்சியாக வந்தே பாரத் ஸ்லீப்பர் கிளாஸ் ரயில் சோதனை ஓட்டம் அடுத்த இரண்டு மாதங்களில் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ரயில்கள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை இயக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். வந்தே பாரத் ரயில் முதல் உள்நாட்டு அரை அதிவேக ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி