1. லண்டன் - இங்கிலாந்து
2. டோக்கியோ - ஜப்பான்
3. சியோல் - தென் கொரியா
4. மெல்போர்ன் - ஆஸ்திரேலியா
5. முனிச் - ஜெர்மனி
6. பாரிஸ் - பிரான்ஸ்
7. சிட்னி - ஆஸ்திரேலியா
8. பெர்லின் - ஜெர்மனி
8. சூரிச் - சுவிட்சர்லாந்து
10. பாஸ்டன் - அமெரிக்கா
உலகின் இந்த நாடுகளில் உள்ள நகரங்கள் கல்வியிலும், கல்வி கற்கும் சூழலுக்கும் உகந்ததாக பார்க்கப்படுகிறது. பிற நாடுகளில் கல்விக்கு நன்மதிப்பு உள்ள போதிலும், அமைதியின்மை, பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளில் பலவீனமாக உள்ளன.