அதிமுக தோல்வியை சந்தித்ததற்கு சில துரோகிகளே காரணம். அவர்கள் அடையாளம் காட்டப்பட வேண்டும் என நேற்று (பிப்.,13) முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதற்கு விளக்கம் கொடுத்த செங்கோட்டையன், “அந்தியூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு துரோகம்தான் காரணம் எனச் சொன்னேன்” என்றார். தொடர்ந்து, ஆர்.பி.உதயகுமார் குறித்த கேள்விக்கு, “நான் செங்கோட்டையனை விமர்சிக்கவில்லை என ஆர்.பி.உதயகுமாரே கூறிவிட்டாரே” என பதிலளித்துள்ளார்.