கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்து ஆண்டுகளுக்கு மேல் தலைமை ஆசிரியராக பணியாற்றிய சீனிவாசன், கடந்த ஐந்து மதங்களுக்கு மேலாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று காலமானார். இவர் பள்ளியில் படித்த மாணவர்கள் இன்று பல்வேறு இடங்களில், பல்வேறு நாடுகளில் சாதனை மாணவர்களாக இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.