சின்னசேலம் உதவி ஆய்வாளர் பதவியேற்பு

73பார்த்தது
சின்னசேலம்  உதவி ஆய்வாளர் பதவியேற்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19 உதவி ஆய்வாளர் மாறுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து சின்னசேலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் நரசிம்ம ஜோதி அவர்கள் மாற்றம் செய்யப்பட்டு இன்று பகண்டை கூட் ரோட்டில் பணியாற்றி வந்த சூர்யா உதவி ஆய்வாளர் சின்ன சேலம் காவல் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். சின்னசேலம் காவலர்கள் இவரை வரவேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி