பணம் வைத்து சூதாடியவர்கள் மீது வழக்குப்பதிவு

68பார்த்தது
பணம் வைத்து சூதாடியவர்கள் மீது வழக்குப்பதிவு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் காந்தி நகர் பகுதியில் இன்று (ஜூலை 28) பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த மணிகண்டன், சபரிநாதன், முரளி ஆகியோர் மீதும், மரவாநத்தம் சுடுகாடு பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த ராமசாமி, அரவிந்த்ராஜ் மற்றும் மதியழகன் ஆகியோர் மீதும் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 92 புள்ளி தாள்கள் மற்றும் 600 ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி