மதுபாட்டில் விற்றவர் கைது

69பார்த்தது
கள்ளக்குறிச்சி அருகே மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, விருகாவூர் டாஸ்மாக்கடை அருகே, க. அலம்பலத்தை சேர்ந்த அம்மாசி மகன் ராஜா, 46; என்பவர் மதுபாட்டில் விற்றது தெரிந்தது. தொடர்ந்து, ராஜாவை கைது செய்து 11 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி