அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் கூட்டம்

58பார்த்தது
சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் கிராமத்தில் நேற்று(செப்.22) அதிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலாளர் குமரகுரு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்திற்கு கட்சி பிரமுகர்கள் கட்சி உறுப்பினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி