ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

59பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ராவத்தநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று ஆஞ்சநேயருக்கு பல்வேறு மங்கள பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ஆஞ்சநேயருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி